சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Kannan Surrenders To Dhanam

Pandian Stores Kannan Surrenders To Dhanam

Pandian Stores Kannan Surrenders To Dhanam

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Kannan Surrenders To Dhanam

Pandian Stores Kannan Surrenders To Dhanam

Pandian Stores Kannan Surrenders To Dhanam

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.செயின் கிடைத்த சதோசத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது கண்ணன் மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.தனம் சாப்படையும் மீனாவிடம் வாங்கிக்கோ என்று கூற உடனே கட்சி மாற்றுகிறார் கண்ணன்.