சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

GaandaKannazhagi Video Song Hits 125 M views

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

GaandaKannazhagi Video Song Hits 125 M views

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காந்தக்கண்ணழகி பாடல் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளராகளை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை அடுத்து யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் வீடியோக்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

GaandaKannazhagi Video Song Hits 125 M views