காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசானது.

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கெளதம் மேனன் இயக்கிய குயின் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

Gautam Menon Oru Chance Kudu Song Shanthanu

இதனை தொடர்ந்து கடந்த மாதம் STR,த்ரிஷாவை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை கொரோனா நேரத்தில் உருவாக்கினார்.இதனை தொடர்ந்து ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு சான்ஸ் குடு பாடலை இயக்கியுள்ளார். ஷாந்தனு பாக்கியராஜ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடலில் நடிகர் கலையரசன்  இணைந்துள்ளார். கார்த்திக் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நடன அமைப்பாளர் சதிஷ் கிருஷ்ணனும் இணைந்துள்ளார். ஒரு சான்ஸ் குடுபாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்