சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ப்ரட்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Atlee Praises Jyothika Ponmagal Vanthal Movie

பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் நேரடியாக OTT தளத்தில் வரும் மே 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Atlee Praises Jyothika Ponmagal Vanthal Movie

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.நாளை ஒளிபரப்பாகவுள்ள இந்த  காட்சியை பார்த்த அட்லீ இந்த படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.நல்ல கருத்துடைய திரைப்படம் அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.