இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh Shares A Throwback Picture Instagram

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh Shares A Throwback Picture Instagram

கொரோனா காரணமாக அனிருத் அவ்வப்போது தனது மியூசிக் விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது அனிருத் மியூசிக் கற்றுக்கொள்ளும் பழைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back in the day.. welcome to undergraduation bruh 🧐

A post shared by Anirudh (@anirudhofficial) on