இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh Its All Gonna Be Okay Song For Corona

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh Its All Gonna Be Okay Song For Corona

கொரோனா காரணமாக அனிருத் அவ்வப்போது தனது மியூசிக் விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது யூ-டர்ன் படத்தில் அனிருத்தின் சூப்பர்ஹிட் பாடலான கர்மா தீம் பாடலின் ஓர்சேஸ்ட்ரல் வெர்ஷனை வெளியிட்டுள்ளார்.கொரோனாவை எதிர்த்து போராடும் போராளிகளுக்கும்,கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கும்,இப்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் இதனை அனிருத் வெளியிட்டுள்ளார்.