ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Sembaruthi Shoot Started With Shabana And Karthik

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

Sembaruthi Shoot Started With Shabana And Karthik

கொரோனா காரணமாக பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியதை அடுத்து.இந்த தொடரின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.செம்பருத்தி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஹீரோ-ஹீரோயினின் காட்சிகள் இன்று முதல் படமாக்கப்படுகின்றன என்ற தகவலை ஹீரோயின் ஷபானா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Sembaruthi Shoot Started With Shabana And Karthik