சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியான தர்பார் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

Anaatthe Gopi Chand To Play Villain Rajini Siva

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Anaatthe Gopi Chand To Play Villain Rajini Siva

இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெயம் படத்திற்கு பிறகு கோபிசந்த் தமிழில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anaatthe Gopi Chand To Play Villain Rajini Siva