தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்நதெடுத்து நடித்து வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை,தர்மதுரை,வடசென்னை,கனா,நம்ம வீட்டு பிள்ளை என்று தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

Aishwarya Rajesh Making Dosa At Shooting Spot

இவர் நடிப்பில் கடைசியாக வானம் கொட்டட்டும்,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து கா/பெ ரணசிங்கம்,டக் ஜெகதீஷ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh Making Dosa At Shooting Spot

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.ஷூட்டிங்குக்கிடையே தோசை சுடுவது போன்ற இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on