தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Adadaa Naana Lyric Video Enai Noki Paayum Thota

Adadaa Naana Lyric Video Enai Noki Paayum Thota

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பல காரணங்களால் பல முறை தள்ளிபோன இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Adadaa Naana Lyric Video Enai Noki Paayum Thota

Adadaa Naana Lyric Video Enai Noki Paayum Thota

இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அடடா நானா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்