பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனம் கபூர். நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து அசத்தும் படம் தான் இந்த ஸோயா ஃபாக்டர். அபிஷக் ஷர்மா இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

dulquer

dulquer

zoyafactor

ஜீ இசை நிறுவனம் இசை பணிகளை மேற்கொள்கிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், துல்கர் சல்மான் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ஈர்த்து வருகிறது.

zoyafactor

zoyafactor

dulquer

zoyafactor

நடிகர் துல்கர் கைவசம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் போன்ற படங்கள் உள்ளது. இறுதியாக மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.