சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல்.கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார்.

.

.

நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

.

இந்த படம் முதலில் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது மார்ச் 6ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.

#PonManickavel to hit screens on March 6th! 🔥

Check out the @immancomposer musical now ➡️https://t.co/8LdSyIMBNT@PDdancing @acmugil @JabaksMovies #NivethaPethuraj pic.twitter.com/b0TjgdCEwG

— Sony Music South (@SonyMusicSouth) February 25, 2020