சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

.

.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

.

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.கதிரும்,முல்லையும் ஒரே துணியை மடிக்காமல் மாறி மாறி வாங்க கடுப்பான கண்ணன் இங்கே என்ன ரொமான்ஸ் என்று கேட்கிறார்.

.

இதுக்கு பேரு ரொமான்ஸா! 🤪😀

பாண்டியன் ஸ்டோர்ஸ் - இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/0ePV1llZEl

— Vijay Television (@vijaytelevision) March 26, 2020