கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

.

Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு பூமி என்று பெயரிட்டுள்ளனர்.

.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் டீஸர் மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

.

Here is An elegant 3rd Look Poster Of @actor_jayamravi's #Bhoomi, Teaser releasing on March 9th 5:00 PM! #BhoomiThirdLook#BhoomiTeaserOnMar9@dirlakshman @theHMMofficial @sujataa_hmm @immancomposer @AgerwalNidhhi @Gdurairaj10 @actorsathish @dudlyraj @onlynikil pic.twitter.com/T66KCerPUC

— Home Movie Makers (@theHMMofficial) March 1, 2020