செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Priya Bhavani Shankar Aham Brahmasmi Pooja

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்,மாஃபியா உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Priya Bhavani Shankar Aham Brahmasmi Pooja

தற்போது இவர் அஹம் பிரஹ்மாஸ்மி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.இந்த படத்தில் மஞ்சு மனோஜ் ஹீரோவாக நடிக்கிறார்.ஸ்ரீகாந்த் என் ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.சிறப்பு விருந்தினராக ராம் சரண் கலந்துகொண்டார்.