News

Owner-raped-girl-sucide Topic

ஹத்ராஸ் பெண் வீட்டுக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு மட்டும் அனுமதி!

India News

1 year ago

மேலும் கவுதம் புத்தாநகர் மாவட்டத்தி்ல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 5 பேருக்கு மேல் அனுமதிக்க முடியாது என்பதால், ராகுல், பிரியங்கா உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ...Read more

ஒட்டுக்கேட்கப்படும் தொலைபேசி உரையாடல்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி - டி.எஸ்.பி.! - ஹத்ராஸ்

India News

1 year ago

இந்நிலையில் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்படும் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பிக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ...Read more

''அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்" ராகுல் காந்தி

India News

1 year ago

இந்நிலையில் ராகுல்காந்தி டிவிட்டரில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்... யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.  ...Read more

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி.. நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை! 

Tamil Nadu News

1 year ago

அந்த இளைஞன் ஊருக்குள் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டு திரிந்துள்ளார். அந்த இளைஞனைப் பார்க்கும் போதெல்லாம் அவனைத் தண்டிக்க முடியவில்லையே என்று, பாதிப்புக்கு உள்ளான சிறுமி, கடும் கோபப்பட்டுள்ளார். ...Read more

திருச்சி சிறுமி எரிந்த நிலையில் உயிரிழந்த விவகாரம்.. தற்கொலைக்குத் தூண்டிய இளைஞன் கைது..!

Tamil Nadu News

1 year ago

சில இளைஞர்களிடம் சிறுமி பேசிக்கொண்டு இருந்ததை, உறவினர் செந்தில் குமார் பார்த்து சிறுமியை கண்டித்துள்ளார்.  ...Read more

12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..

Tamil Nadu News

1 year ago

அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவியை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ...Read more

பொள்ளாச்சி பாணியில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்! தொடரும் காம வெறியாட்டம்..

Tamil Nadu News

1 year ago

தன்னுடன் பணியாற்றும் 24 வயது இளம் பெண்ணை, காதலிப்பதாக நாடகம் ஆடி, அந்தப் பெண் தனியாக இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டு அவரை மிரட்டித் தான் நினைக்கும் போதெல்லாம் பல முறை அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ...Read more

திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை.. 11 தனிப்படைகள் அமைப்பு!

Tamil Nadu News

1 year ago

சிறுமி எப்படிப்பட்ட வன்கொடுமைகளைச் சந்தித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து, சிறுமியின் உடலை போலீசார் மீட்க முயன்றனர். ...Read more

இளம் பெண்ணை மாமனாரும், கணவனின் சகோதரனும் சேர்ந்த கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூமை!

Tamil Nadu News

1 year ago

“திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அந்த பெண் தாய்மை அடைய வில்லை என்றும், எங்கள் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காகவே, இப்படி செய்தோம் என்றும், அவர்கள் வாக்கு மூலம் அளித்ததாகவும்” கூறப்படுகிறது. ...Read more

“சாத்தான்குளம் சம்பவம் உங்களுக்கும் நடக்கும்” போலீஸ் மிரட்டுவதாக காசியின் சகோதரி கண்ணீர்..

Tamil Nadu News

2 years ago

நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கா விட்டால், குடும்பத்துடன் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை” என்றும், காசியின் சகோதரி அன்ன சுதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ...Read more