Chennaiheavyrain Topic
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ...Read more
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more
சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
“சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஆகிய ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...Read more