OrangeAlert Topic
சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
“சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஆகிய ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...Read more
“12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!”
“தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்” என்றும், வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது. ...Read more
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
தமிழ் நாடு வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...Read more
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...Read more