News

KanganaRanaut Topic

“லத்தி ஒன்றே தீர்வு.. சர்வாதிகாரம்தான் சரியான முடிவு” விவசாயிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் நடிகை கங்கனா ரனாவத்!

India News

2 months ago

“தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, லத்தி ஒன்றே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். ...Read more

நடிகையின் அடுத்த சர்ச்சை.. மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத்!

India News

2 months ago

மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ...Read more

“2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம்! 1947ல் கிடைத்த சுதந்திரம் பிச்சை தான்!” நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு

India News

2 months ago

தனது விஸ்வாசத்தை பாஜகவிற்கு காட்டும் விதமாக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவதாக நினைத்து, “இந்திய சுதந்திரத்தை கொச்சைப் படுத்தும் விதமாக” பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சிகளையும், பல்வேறு எதிர்ப்புகளையும் கிளப்பி உள்ளது. ...Read more

தயாராகிறது க்ரிஷ் 4!!-உறுதிசெய்த ரித்திக் ரோஷன்!!!

Tamil Cinema

6 months ago

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் பிரமாண்ட திரைப்படமான க்ரிஷ் 4 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது ...Read more

தலைவி திரைப்படத்தின் பரபரப்பான அப்டேட் இதோ!

Tamil Cinema

7 months ago

இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் , அரவிந்த்சாமி நடித்துள்ள தலைவி திரைப்படத்தின் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com