விஜய்சேதுபதியின் புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கினார்.

Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi

Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi

Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi

இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.பிந்து மாதவி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi

Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi

Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று பிந்து மாதவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடீயோவை படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்