தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் VJ மணிமேகலை. காமெடி கலந்த பேச்சால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்தினார். 

VJ Manimegalai

இந்நிலையில் தற்போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் நின்று, விளையாடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். எல்லா கேம்லையும் என்னை டார்கெட் பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு என பதிவிட்டுள்ளார். 

VJ Manimegalai

ஊரடங்கின் போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் மணிமேகலை தனது கணவருடன் காமெடியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதுபோன்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@mehussain_7 than thoppan nu nenachen 🚶‍♀️Kadasila na kappi thanama thothutaney 🤦‍♀️

A post shared by Mani Megalai (@iammanimegalai) on