தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம்சரண்.தற்போது பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து Jr.NTR நடிக்கிறார்.

Ram Charan Cooks For His Wife Corona Lockdown

ராம்சரணின் பிறந்தநாள் சமீபத்தில் முடிந்தது.இவரது பிறந்தநாளையொட்டி இவரது கேரக்டர் ப்ரோமோவை படக்குழுவினர்  வெளியிட்டனர்.இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.தற்போது கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.

Ram Charan Cooks For His Wife Corona Lockdown

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் ராம்சரண் தனது மனைவிக்காக சமையல் செய்வதாக பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த அவரது மனைவி உப்சானா உணவு நன்றாக இருந்தது பாஸ் செய்து விட்டீர்கள் என்று பதிலளித்திருந்தார்.