300 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை ஆல்பம் !
By Aravind Selvam | Galatta | April 16, 2020 20:35 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.யோகிபாபு,சூரி,
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காந்தக்கண்ணழகி பாடல் சமீபத்தில் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மொத்த பாடல்களும் சேர்த்து 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.
Coronavirus: China sends help to India in the form of 6,50,000 kits
16/04/2020 06:43 PM
Shruti Haasan's remix cover version of Thenpaandi Cheemaiyile song - check out
16/04/2020 06:37 PM
Coronavirus: Army asks personnel to use Aarogya Setu app with caution
16/04/2020 05:44 PM