2018 தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் சர்கார்.தளபதி விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.துப்பாக்கி,கத்தி படங்களை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Vijay Sarkar CEO In The House Making Video

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வில்லியாக நடித்திருந்தார்.ராதாரவி,யோகி பாபு,கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Vijay Sarkar CEO In The House Making Video

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஓப்பனிங் பாடலின் மேக்கிங் வீடீயோவை 2 வருடம் கழித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜயின் துறுதுறு நடன அசைவுகள் உருவாக்கப்பட்ட விதத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்