சில நாட்களுக்கு முன் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்திருந்தது.இந்த முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Vijay Master Will Not Have Direct OTT Release

குறிப்பாக விநியோகஸ்தர்களும்,திரையரங்க உரிமையாளர்களும்,இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படமும் நேரடியாக OTT-யில் வெளியாகவுள்ளது என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

Vijay Master Will Not Have Direct OTT Release

இந்த செய்தி உண்மையா என்பது குறித்து மாஸ்டர் படத்தின் நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போது இந்த செய்தி முற்றிலும் பொய்யானது இது குறித்து தயாரிப்பாளர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை மாஸ்டர் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று தெளிவுபடுத்தினர்.

Vijay Master Will Not Have Direct OTT Release