கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.

Thirumanam Promo 5 March 2020 Santosh janani

Thirumanam Promo 5 March 2020 Santosh janani

இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Thirumanam Promo 5 March 2020 Santosh janani

Thirumanam Promo 5 March 2020 Santosh janani

தன் அண்ணனுக்கு இருக்கும் கஷ்டத்தை போக்குவதற்காக ஜனனி தனது நகைகளை அவரிடம் கொடுக்கிறார்.அதனை அடகு வைக்கப்போகும் போது அங்கே மாயா வந்து அவரை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்.