மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த ருசிகர தகவல் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | December 03, 2020 19:59 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி
டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு மாஸ்டர் படம் பொங்கலையொட்டி ஜனவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளது என்றும்,அப்போது திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டும் வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13ந்தேதி #மாஸ்டர் ரிலிஸ் ஆகப்போகுது,
அந்த சமயத்தில் 50% அதிகமாக ஆடியன்ஸை அனுமதிக்க வாய்ப்பு உள்ளது-அமைச்சர் கடம்பூர் ராஜூ https://t.co/kgG9V8cs3d#ThalapathyVijay #Master #MasterPongal #28YearsOfVIJAYISM pic.twitter.com/VBo3WQiHQ0— Stallone VJ (@Stallone_VJ) December 2, 2020
Jai - Vani Bhojan's Triples - New Video Song | Don't Miss!
03/12/2020 06:21 PM
VIDEO: Christopher Nolan's special message to Indian fans | TENET
03/12/2020 06:12 PM
Superstar Rajinikanth's latest statement about Annaatthe - New Update
03/12/2020 06:07 PM
Actress Nikhila Vimal's father passes away - condolence messages pour in!
03/12/2020 05:35 PM