செம்பருத்தி மித்ராவுக்கு கல்யாணம் ! வைரலாகும் புகைப்படங்கள்
By Aravind Selvam | Galatta | February 10, 2020 13:25 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த தொடரில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் பாரதா நாய்டுவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.
பரத் என்னும் நபருடன் பாரதாவிற்கு திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Kanaa director's next with Udhayanidhi Stalin?
26/03/2020 01:35 AM
Actor Arjun seeks Thala Ajith's help for Corona | Vijay | Rajinikanth
26/03/2020 01:32 AM
Corona: Women licking cop's shirt controversy | Ajith's co-star respond
26/03/2020 01:27 AM