தனுஷ் தற்போது அத்தரங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D 43 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Dhanush D 43 Screenplay Work By Karthick Naren

இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.வரதன்,வைரஸ் போன்ற மலையாள படங்களில் பணியாற்றிய கதாசிரியர்கள் Sharfu மற்றும் suhas ஆகியோர் D 43 படத்தின் கதாசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

Dhanush D 43 Screenplay Work By Karthick Naren

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Dhanush D 43 Screenplay Work By Karthick Naren