ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sembaruthi Promo Akila Angry After Knowing Truth

Sembaruthi Promo Akila Angry After Knowing Truth

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின்  முக்கிய காட்சி ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sembaruthi Promo Akila Angry After Knowing Truth

Sembaruthi Promo Akila Angry After Knowing Truth

ஆதி பார்வதியுடன் நடந்த திருமணம் குறித்து அகிலாண்டேஸ்வரியிடம்  ஆதி கூற அகிலாண்டேஸ்வரி கோபமாக ரூமுக்குள் செல்ல அவரை பின்தொடர்ந்து அனைவரும் செல்கின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செம்பருத்தி திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு #Sembaruthi #ZEEONTHEGO #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on