2013-ல்  வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் மதயானை கூட்டம்.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.இதனை அடுத்து இவர் இயக்கம் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Attakathi Dinesh Next Film Titled Therum Porum

மாவீரன் கிட்டு,கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களை தயாரித்த நல்லுசாமி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.மான்ஸ்டர்,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 

Attakathi Dinesh Next Film Titled Therum Porum

அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு தேரும் போரும் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.