தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியிருந்த NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சில ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரகுல்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட முன்னணி மொழிகளில் முக்கிய படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ரகுல் ப்ரீத்.கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்தும் மீண்டு ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்தார் ரகுல் ப்ரீத்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ரகுல் தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் ரகுல்,நடனம்,உடற்பயிற்சி உள்ளிட்ட வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.தற்போது தனது பழைய பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

A post shared by Rakul Singh (@rakulpreet)