இன்டர்நெட் சென்சேஷன் ஆக ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் ஆனவர் அந்த படத்தின் நாயகி ப்ரியா வாரியர்.இந்த படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவரது கண்ணசைவிற்கும் , பிளையிங் கிஸ்ஸிக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அடிமையாகிவிட்டனர்.உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தில் ரோஷன் பிரியா வாரியருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

பிரியா வாரியருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி தாணு வெளியிட்டார்.இந்த படம் தமிழில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.2020 தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார் ப்ரியா வாரியர்.சில மாதங்களுக்கு பிறகு பிறகு மீண்டும் இணைந்தார் ப்ரியா வாரியர்.

லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால் தனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டதென்று அதற்கான காரணத்தை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இவர் சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.இவற்றில் சில ரிலீஸிற்கு தயாராகவும் உள்ளன.தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார் ப்ரியா.

இவர் நிதினுடன் நடித்துள்ள செக் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.சமீபத்தில் இவரது வீடியோ பாடல் ஒன்று வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.இவர் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில் இவரது உதட்டை கடிப்பதுபோல பதிவிட்டிருந்தார்.இதில் இவரது நண்பர் விளையாட்டாக  உன் உதட்டை எப்படி கடிப்பதென்று கற்றுக்கொடு என்று கேட்டார்,அதற்கு ப்ரியாவும் ஓகே என்று பதிலளிக்க,ரசிகர்கள் எனக்கும் சொல்லிக்கொடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த பதிவு செம வைரலாகி வருகிறது.

priya prakash varrier instagram comment turns viral among fans