விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Prasanna Approached For Villain Role in Valimai

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் யாமி கெளதம் ஹீரோயினாக நடிக்கிறார்.

Prasanna Approached For Villain Role in Valimai

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

Prasanna Approached For Villain Role in Valimai

இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரசன்னா படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதை உறுதிசெய்தார்.இன்னும் ஏதும் உறுதிசெய்யப்படவில்லை முடிவானால் அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Prasanna Approached For Villain Role in Valimai