சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள  திரைப்படம் பொன் மாணிக்கவேல்.கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார்.

Prabhudeva Pon Manickavel To Release on Mar 6th

Prabhudeva Pon Manickavel To Release on Mar 6th

நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Prabhudeva Pon Manickavel To Release on Mar 6th

Prabhudeva Pon Manickavel To Release on Mar 6th

இந்த படம் முதலில் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது மார்ச் 6ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.