சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Sujitha Dance During Corona

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Sujitha Dance During Corona

இந்த தொடரில் முன்னணி கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.இந்த கொரோனா நேரத்தில் வேலை பார்த்துக்கொண்டே டான்ஸ் செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Working and dancing ...come out from work pressure 😆🤣 #starmaa #stayhome

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush) on