சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores Chitra VJ House Wedding Function

Pandian Stores Chitra VJ House Wedding Function

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

Pandian Stores Chitra VJ House Wedding Function

Pandian Stores Chitra VJ House Wedding Function

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ணனும்ன்னு நெனச்சாங்க அதான் பண்ணிட்டேன் எனக்கு இல்ல அம்மாவுக்கு அப்பாவுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.