2017 தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் மெர்சல்.தளபதி விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.அட்லீ இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Mersal Aalaporan Tamilan Video Song 120 Million

காஜல் அகர்வால்,சமந்தா,நித்யா மேனன்,எஸ்.ஜே.சூர்யா,சத்யராஜ்,வடிவேலு,கோவை சரளா,சத்யன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Mersal Aalaporan Tamilan Video Song 120 Million

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தன.இந்த படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த பாடல் வீடியோ தற்போது யூடியூப்பில் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Mersal Aalaporan Tamilan Video Song 120 Million