தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Second Single Update Keba Jeremiah Anirudh

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Master Second Single Update Keba Jeremiah Anirudh

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.அனிருத்தின் குழுவில் கிடாரிஸ்ட்டாக இருக்கும் கேபா ஜெரேமியா தற்போது ட்விட்டரில் ஒருபதிவிட்டுள்ளார்  பதிவிட்டுள்ளார்.அனிருத்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு பணிபுரிகிறேன் இது மாஸ்டர் படத்தில் உள்ள பாடலாகவும் இருக்கலாம் என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.எனவே இந்த வாரத்தில் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.