முதல் முறையாக அசத்தல் சாதனையை நிகழ்த்திய மாஸ்டர் பாடல் !
By Aravind Selvam | Galatta | July 15, 2020 13:09 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று குட்டி ஸ்டோரி.
அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜா வரிகளில் தயாராகியுள்ள இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.விஜயின் பேச்சுக்களை வைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் 65 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி,1.7 மில்லியன் லைக்குகளுடன் யூடியூபில் சாதனை படைத்தது.தற்போது இந்த லிரிக் வீடியோ பாடல் ஒரு லட்சம் கம்மெண்ட்களை பெற்று ,இந்த பெருமையை பெரும் முதல் லிரிக் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.இதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
This top actor to play the lead in Nani's Hit film Hindi remake
15/07/2020 11:59 AM
Important clarification on Thalapathy 65 production house change issue
14/07/2020 07:39 PM
Sarathkumar's striking transformation for his next - to debut in OTT platform!
14/07/2020 07:00 PM