உப்பு,பூக்கடை அடுத்து என்ன குட்டிகதை ?? ஆர்வத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | March 13, 2020 20:03 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.சர்க்கார்,பிகில் படங்களில் விஜய் கூறிய குட்டிகதைகளின் தொகுப்பை சன் டிவி ஒரு ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
இதே மாதிரி மாஸ்டர் ஸ்பீச்ச கேட்க
— Sun TV (@SunTV) March 13, 2020
எத்தன பேரு வெயிட்டிங்…#MasterAudioLaunchOnSunTVon15th #Master #SunTV #SociallySun #MasterAudioLaunchOnSunTV pic.twitter.com/MPiOI8MvYB
✌🏻 days to go for Annan's entry 😎🔥 How many of you are waiting to witness 'En Nenjil Kudiyirukum...' ? 😉 #2DaystogoForMasterAudioLaunch #MasterAudioLaunch #Master pic.twitter.com/GpsjM2FqJ5
— Seven Screen Studio (@7screenstudio) March 13, 2020
Degree College | Nee Guruthe Full Video Song | Vijay Yesudas | Varun | Divya Rao
13/03/2020 06:12 PM
Coronavirus affected Tom Hanks shares first picture
13/03/2020 06:06 PM