துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து மாஃபியா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிறகு தனுஷ் வைத்து D43 படத்தை இயக்கவுள்ளார். 

prasanna prassanna

அருண் விஜய் நாயகனாக நடித்த இந்த படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்த இதில் வில்லனாக பிரசன்னா நடித்திருந்தார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

prasanna prasanna

சமீபத்தில் படத்திலிருந்து வேடன் வந்தாச்சோ பாடல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது பீஸ்ட் இன்தி ஹவுஸ் பாடல் வீடியோ வெளியானது. சுனிதா சாரதி மற்றும் ட்ராவிஸ் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.