தனுஷ் தற்போது அத்தரங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D 43 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Dhanush D 43 Writers Revealed By Karthik Naren

இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் நரேன் D 43 குறித்த அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

Dhanush D 43 Writers Revealed By Karthik Naren

ரசிகர் ஒருவர் D 43 உங்களுடன் இணைந்து கதாசிரியர்கள் யாரேனும் வேலை பார்க்கின்றனரா என்று கேட்டிருந்தார் இதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன் வரதன்,வைரஸ் போன்ற மலையாள படங்களில் பணியாற்றிய கதாசிரியர்கள் Sharfu-suhas D 43 கதாசிரியர்களாக இணைந்துள்ளனர் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

Dhanush D 43 Writers Revealed By Karthik Naren