கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.

Madhavan Food Diet Advice On Corona Times

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது போன்ற நேரங்களில் என்ன சாப்பிடவேண்டும் என்பது குறித்து மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Madhavan Food Diet Advice On Corona Times

இது போன்ற வேளைகளில் நீங்கள் அளவுக்குஅதிகமாக மது அருந்தாதவரை உங்கள் உடலெடை கூடாது.இது போன்ற டயட் தேவையில்லை உங்களுக்கு பிடித்த உணவை நன்றாக மென்று தின்றாலே போதுமானது என்று தெரிவித்துள்ளார்.

Madhavan Food Diet Advice On Corona Times