2018-ல் இந்திய திரையுலகத்தையே அதிர வைத்த ஒரு திரைப்படம் கே.ஜி.எப்.யாஷ் ஹீரோவாக நடித்த இந்த அதிரடியான கன்னட படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கியிருந்தார்.முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தின் ஹீரோயினாக நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் பிரபல மாடலான ஸ்ரீநிதி ஷெட்டி.பல போட்டிகளில் பங்கேற்று பல பட்டங்களை தட்டி சென்ற இவர், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக வெகு விரைவில் அவதரித்தார்.

இதனை தொடர்ந்து தமிழிலும் ஹீரோயினாக சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் மாடல் ஆக இருந்தபோது பிகினியில் ராம்ப்வாக் சென்ற வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்ளில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்