முனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் வேதிகா.கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

Kanchana Actress Vedhika Cooking Video Corona

இவர் ஹிந்தியில் ஹீரோயினாக நடித்த பாடி என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.இம்ரான் ஹாஸ்மி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Kanchana Actress Vedhika Cooking Video Corona

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பிரபலங்களும் தங்கள் நேரத்தை வீட்டில் இருப்பவர்களுடன் செலவிட்டு வருகின்றனர்.வேதிகா சமைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🍄🍴🥄🍽🧂🍲

A post shared by Vedhika (@vedhika4u) on