சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கடாரம் கொண்டான்.ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கியிருந்தார்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

Kadaram Kondan TItle Song Redux Version

அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய கடாரம் கொண்டான் பாடல் சூப்பர்ஹிட் அடித்திருந்தது.

Kadaram Kondan TItle Song Redux Version

தற்போது இந்த பாடலின் மற்றோரு வெர்ஷனை படக்குழுவினர் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.redux எனப்படும் இந்த வெர்ஷன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்