ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் .விஜய் சேதுபதி நடித்த புரியதா புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்கியிருருந்தார்.

Harish kalyan kannamma Video Song 50 Million Views

அறிமுக நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இளம் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Harish kalyan kannamma Video Song 50 Million Views

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்திருந்தன.தற்போது இந்த படத்தின் செம ஹிட் பாடலான கண்ணம்மா என்ற அனிருத் பாடிய பாடல் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.