இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh To perform in One Nation At Home Youtube

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh To perform in One Nation At Home Youtube

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வருகின்றனர்.இன்று அபினவ் முகுந்துடன் லைவில் வரும் அனிருத்,இதனை தொடர்ந்து நாளை யூடியூபில் பிரபல இசையமைப்பாளர்களுடன் லைவ்வில் ஹிட் பாடல்களை பாடுவதாக தெரிவித்துள்ளார்.