இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆஸ்கார் விருதை வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலம் என்று செம பிஸியாக வேலைபார்த்து வருகிறார்.

Hands Around The World Trailer AR Rahman

தமிழில் விஜய் நடித்த பிகில் படத்திற்கு இசையமைத்திருந்தார்.இதனை தொடர்ந்து அயலான்,கோப்ரா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.உலக பூமி தினத்தை முன்னிட்டு Hands Around The World என்ற ஆல்பம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.

Hands Around The World Trailer AR Rahman

இந்த பாடலின் ப்ரோமோ கடந்த வாரம் வெளியானது.இதன் ட்ரைலர் மற்றும் உருவான விதம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அதன் டெக்னீஷியன்கள் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்